Item Post Navigation Display

Thursday, April 4, 2019

துறவிக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா-2019

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை,தாலுகா, திருச்சிற்றம்பலம் அடுத்த துறவிக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா மிகச்சிறப்பாக  நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கல







ந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி  அம்பாளை வழிபட்டனர்.



புகைப்படம்: Dasan (Dasan Clickz)
dasanclickz@gmail.com
96779447773

No comments:
Write comments