Item Post Navigation Display

Sunday, April 7, 2019

களத்தூர் கிராமத்தில் மர்மமான முறையில் குடிசைத்தீ




தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்திற்கு உட்பட்ட களத்தூர் கவர தெருவில் வசித்துவரும் விவாசய கூலிகள் ரவிச்சந்திரன் மற்றும் பார்வதி ஆகியோரின் குடிசைகள் எரிந்து நாசமாகின. இரண்டு குடும்பங்களும் அடிப்படை உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.  அவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள் குடிசை அமைத்து தர உதவுங்கள் தொடர்புக்கு 7395869397

No comments:
Write comments