புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என அதே வளாகத்தில் தூக்கில் தொங்கினாராம்.
தகவல் அறிந்த மருத்துவமனை நிர்வாகம் படம் எடுக்கவிடாமல் தடுக்கிறதோட செய்தி வெளியே தெரியக்கூடாதுன்னு சொல்றாங்களாம்.
நேற்று இரவு யாரையோ பார்க்கச் சென்ற துறை அமைச்சரிடம் ஒரு முதியவர் என்மகளளுக்கு பிரசவத்துக்கு கொண்டு வந்து 3 நாள் ஆச்சு யாருமே பார்க்கலன்னு புகார் சொன்னாராம்.
இங்க பார்கலன்னா தனியாருக்கு போ என்ற அலட்சியமான பதில் சொன்னாராம் மாண்புமிகு..
அதுக்கு வழி இருந்தா நாங்க ஏன் இங்க வருகிறோம் என்று கண்ணீர் சிந்த அவரை சில ர ர க்கள் சுற்றி வளைத்தார்களாம்..
மருத்துவக்கல்லூரி ஏழைகளுக்கு இல்லை என்பதை ஏழைகள் அறிந்து கொள்ள வேண்டும்
#SharedPost

No comments:
Write comments