Item Post Navigation Display

Friday, April 5, 2019

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் துணைவியார் இறப்பு

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் துணைவியார் திருமதி க.கௌரவாம்பாள் இயற்கை எய்தினார்.


மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் துணைவியார் 03.04.2019 அன்று இரவு இயற்கையெய்தினார். அம்மையாரின் இறுதிச்சடங்கு நல்லடக்கம் 04.04.2019 அவரது இல்ல்மான செங்கப்படுதான்காட்டில் நடைபெற்றது.

No comments:
Write comments