Item Post Navigation Display

Saturday, April 6, 2019

திருவிழா நடத்தவேண்டி வைரலாகும் மீம்ஸ்!


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உள்ள பழமையான சிவன் கோவில் சில வருடங்களாக கும்பாபிஷேகம்  மற்றும் திருவிழா நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. தேர் பணிகள் முடிவடைந்து இரண்டு வருடங்களைத்தாண்டியும் வெள்ளோட்டம் விடப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனை விவரிக்கும் விதமாக மீம்ஸ் தற்போது திருச்சிற்றம்பலம் மக்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!

No comments:
Write comments