Item Post Navigation Display

Tuesday, July 2, 2019

விவசாயிகளுக்கு ஆதரவாக திரு.வி.க அரசுக்கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூர் அரசுக்கலைக்கல்லூரி மாணவர்கள் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாதென வலியுறுத்தி ஆர்ப்பாட்டாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Write comments