எட்டு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டது.
தமிழக அரசு கையகப்படுதிய நிலம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்து.
இதையொட்டி பலடரப்பட்ட கட்சிகள்
இவ்வழக்கு எங்களால் பதியப்பட்டு என சமூக வலைதளங்கலில் சொல்லி வந்த நிலையில்
நாம் தமிழர் கட்சி வழக்கு தங்கள் சார்பில் போடப்பட்டதெனவும் மற்றும் அன்புமனி ராமதாஸ் அவர்கள் சார்பில் போடப்பட்டதற்கான ஆதாரப்பூர்வ நகல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நன்றி: ஜெய.மணியரசன்



No comments:
Write comments