Item Post Navigation Display

Sunday, April 7, 2019

துறவிக்காடு முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பு புகைப்படங்கள்














தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் அடுத்த துறவிக்காடு கிராமத்தில் பங்குனிப்பொங்கல் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.


இதில் சுற்றுவட்டார கிராம மக்கள்  கலந்துகொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். சிலர் மாவிளக்கேற்றியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மதியம் 2 மணிக்குமேல் அம்பாள் மஞ்சள் விளையாட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

படங்கள்: Dasan(DASAN CLICKZ) 

No comments:
Write comments