Item Post Navigation Display

Showing posts with label All. Show all posts
Showing posts with label All. Show all posts

Saturday, April 6, 2019

திருவிழா நடத்தவேண்டி வைரலாகும் மீம்ஸ்!


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உள்ள பழமையான சிவன் கோவில் சில வருடங்களாக கும்பாபிஷேகம்  மற்றும் திருவிழா நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. தேர் பணிகள் முடிவடைந்து இரண்டு வருடங்களைத்தாண்டியும் வெள்ளோட்டம் விடப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனை விவரிக்கும் விதமாக மீம்ஸ் தற்போது திருச்சிற்றம்பலம் மக்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!

Friday, April 5, 2019

நீலகண்டப்பிள்ளையார் சித்ராபௌர்ணமி திருவிழா அழைப்பிதழ் 2019.




Thursday, April 4, 2019

பட்டுக்கோட்டை நாடியம்மன்

இன்றைய  அலங்காரத்தில் பட்டுக்கோட்டை நாடியம்மன்


திருச்சிற்றம்பலம் அடுத்த நரியங்காடு ஏழுமுககாளியம்மன் கோவில் திருவிழா

திருச்சிற்றம்பலம், நரியங்காடு, ஏழுமுககாளியம்மன் கோவில் திருவிழா!

குழந்தையா இருக்கப்போ இந்த கோவிலுக்கு படம் பார்க்க பாய்,தலகாணி கொண்டு போனதெல்லாம் கனாக்காலம்.

#TcbmMemes 

துறவிக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா-2019

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை,தாலுகா, திருச்சிற்றம்பலம் அடுத்த துறவிக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா மிகச்சிறப்பாக  நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கல







ந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி  அம்பாளை வழிபட்டனர்.



புகைப்படம்: Dasan (Dasan Clickz)
dasanclickz@gmail.com
96779447773